என்னைப்பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து வெளியெ வந்து கிட்டதட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன…தமிழில் எழுதியும் பல வருடங்கள் ஆகி விட்டன. இந்த தமிழ் தளம் தொடங்க காரணம் அதுவாக கூட இருக்கலாம்…
என்னுடைய Main Blogற்கு சென்றால் இன்னும் தெரிந்து கொள்ளலாம் என்னைப்பற்றி…